தென்காசியில் கனமழை எச்சரிக்கை : மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை..!
தென்காசியில் கனமழை எச்சரிக்கை காரணமாக மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்…