ஹவாய் தீவில் கிலாவிய எரிமலை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் கிலாவியா எரிமலை கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான ஹவாய்…