காஞ்சிபுரத்தில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற லட்சார்ச்சனை..!

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சந்நிதி.இங்கு ஆண்டு தோறும் பள்ளி மாணவ,மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக லட்சார்ச்சனை…

பிப்ரவரி 16, 2025