அரசுப்பள்ளிக்கு சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்த தலைமை ஆசிரியர்: குவியும் பாராட்டுகள்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் திரிபுரசுந்தரி. இவருக்கு தமிழக அரசால் கடந்த ஆண்டிற்கான சிறந்த தலைமை ஆசிரியருக்கான…

டிசம்பர் 21, 2024