இதய நோய் பாதித்த பெண்ணிற்கு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறப்பு
இதய நோய் பாதித்த பெண்ணிற்கு ஆர்எஸ்ஆர்எம், மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறக்க காரணமான மருத்துவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டினார். சென்னை…