அய்யனார்குளம் பகுதி விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்..! ஆட்சியர் நடவடிக்கை தேவை..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், அய்யனார் குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க முயற்சிப்பதாக அதிகாரிகள் மீது…