பெங்கல் புயல் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்கல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசின் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இல்லாததால் பேருந்துகள் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.. தமிழகத்தில்…

நவம்பர் 30, 2024