உசிலம்பட்டியில் பெய்த பலத்த மழையால் நூற்றாண்டு புளியமரம் சாய்ந்தது..! போக்குவரத்து பாதிப்பு..!
உசிலம்பட்டி. உசிலம்பட்டியில் மழைக்கு முன் வீசிய சூறைக்காற்று காரணமாக மதுரை தேனி நெடுஞ்சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல கீழடுக்கு…