ஜனவரி-2025 முதல் ஹெல்மெட் கட்டாயமாம்..! ஆக்ஷனுக்கு தயாராகும் போலீசார்..!
2025 ஜனவரி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி இரு…