அண்ணாமலையார் கோவிலில் உயர்மின் கோபுர விளக்குகளை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்குகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பஞ்சபூத ஸ்தலங்களில்…