திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் அறிமுக விழா மற்றும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. அனைவா்க்கும்…