போளூர் ரயில்வே மேம்பால பணிகள் : அதிகாரிகள் ஆய்வு..!
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்(திட்டங்கள்) இரா.விமலா ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம் போளூர்…