தேனியில் பாரதமாதா தேர் பவனி..!

தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் பாரதமாதா தேர் பவனி நடந்தது. தேனி  அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து தேர் பவனி தொடங்கியது. தேரில் பாரதமாதாவின் சிலை அமைக்கப்பட்டு…

டிசம்பர் 24, 2024