ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் துறை உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு பிப்.5ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.…

பிப்ரவரி 1, 2025