புஷ்பா2 தியேட்டர் நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு : அல்லுஅர்ஜூனுக்கு சிக்கலா..?

புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்திருப்பது நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிக்கலை ஏற்படுத்தும்…

டிசம்பர் 18, 2024