தரமற்ற அன்னதானம் வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை : ஆட்சியர் எச்சரிக்கை..!

திருவண்ணாமலையில் தரமற்ற முறையில் அன்னதானம் தயாரித்து வழங்குவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா…

மே 10, 2025