சோழவந்தான் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு..!

சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர் சித்திபாபு ஜூம்ஆ பள்ளிவாசலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான்…

மார்ச் 27, 2025