நடையில் ‘மின்சார’ உற்பத்தி காலணிகள்..! இந்தூர் ஐஐடி அசத்தல்..! இந்திய ராணுவத்துக்கு ஒரு வரப்பிரசாதம்..!

ஐஐடி இந்தூர் இந்திய ஆயுதப் படைகளுக்கு உயர் தொழில்நுட்ப காலணிகளை வடிவமைத்துள்ளது.அந்த காலணிகள் ஒவ்வொரு அடியிலும் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நமது இந்திய இராணுவ வீரர்களுக்கு கிடைத்த…

ஆகஸ்ட் 27, 2024