சேதமடைந்த ஒரகடம் மேம்பாலம் – ஐஐடி பேராசிரியர் அப்பாராவ் ஆய்வு.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து எளிதாக கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு…