சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் ஊக்கப்பரிசு: அமைச்சர் மதிவேந்தன் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல் ஆவின் மூலம் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பணியாளர்களுக்கு ஊக்கப்பரிசுத் தொகையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் ஆவின் சார்பில், தரமான…

டிசம்பர் 30, 2024