கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும்: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இத்திட்டம்…