விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம்தோறும் சிறப்பு முகாம் : கலெக்டர் தகவல்..!
நாமக்கல் : விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம் தோறும் அவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா…