பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை இந்திய ஜனநாயக கட்சியினர் சந்திப்பு..!
இரண்டாவது பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக் குழுவினரை இந்திய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். முதன்முதலாக பாராளுமன்றத்தில் குரல்…