உலகுக்கே வழிகாட்டியாக மாறும் இந்தியா..! மோடியின் அமெரிக்க பயணத்தில் ‘பளிச்’..!
குவாட் மாநாட்டினை தொடர்ந்து அமெரிக்கவாழ் இந்தியரை சந்தித்துவரும் மோடி உலக மக்களையும் கவர்ந்து வருகின்றார். அமெரிக்க அதிபருடனான தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் மோடியிடம் பல உறுதிகளை அமெரிக்கா வழங்கிற்று.…