புதுமை கண்டுபிடிப்புக்கான போட்டியில் மாநில அளவில் மோகனூர் அரசு பள்ளி சாதனை..!

நாமக்கல் : புதுமை கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில், மாநிலஅளவில் டாப் 10-ல் இடம் பிடித்த, மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, நாமக்கல் சிஇஓ பாராட்டு தெரிவித்தார்.…

டிசம்பர் 24, 2024