திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்
சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லூரியில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை உணர்த்தும் விதமாக, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது திருவேடகம்…