திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம்..!
மதுரை: மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை சார்பில் கல்லூரியின் ஒளி – ஒலி அரங்கத்தில் “உலக தாய்மொழித் திருநாள்“ கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர்(பொ)…