இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு : கன்னியகுமாரியைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்..!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில்,…