காரியாபட்டி செவல்பட்டியில் ஐயப்ப சுவாமி பூஜை..!

காரிய பட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, செவல்பட்டி அருள்மிகு வேணுகோபால் பெருமாள் கோயில் வளாகத்தில் ஐயப்பன் சுவாமி சிறப்பு பூஜை மற்றும் பஜனை நடை பெற்றது.…

டிசம்பர் 28, 2024