அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயங்காததால் வெல்லம் தயாரிப்பு குறைவு: விவசாயிகள் தொழிலாளர்கள் கவலை
மதுரை அலங்காநல்லூர் பகுதியில், தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் பட்டதாரி இளைஞர் அப்பா அம்மாவுக்கு உதவியாக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக பேட்டி…