உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் மரியாதை..!
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் மேள தாளத்துடன் மாலை அணிவித்து இறுதி மரியாதை…