இரண்டாவது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், ஆரணி உள்ளிட்ட வட்டங்களில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சுமார்  600 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கீழ்பென்னாத்தூா்…

மே 21, 2025