கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே கிளாரில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவனடியார்கள் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தி அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்தனர்.…