நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளரின் சொத்துக்கள் ஏலம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மற்றும் மேல்வில்வராயநல்லூர் கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில்…