நடிகர் ஜெயம் ரவி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது…