ஜியோ நியூ இயர் பிளான்..! வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கும் சூப்பர் பிளான்..!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அவர்களது மொபைல் யூஸர்களுக்கு பிரத்யேகமான பலன்களை வழங்கும் வகையில் நியூஇயர் வெல்கம் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் பிளான் ஜியோ…