காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 37 பேருக்கு பணி நியமன ஆணை..!
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 37 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட…