கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டு நாள்கள் நிறுத்தம் : ஆட்சியர் அறிவிப்பு ..!
சிவகங்கை: தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் பழைய தன்னோட்டக் குழாய்களுடன், புதியதாக பதிக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்களை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளையதினம் 18.12.2024 மற்றும் 19.12.2024 ஆகிய…