மதுரை பத்திரிகையாளர் சங்க முன்னாள் நிர்வாகி காலமானார்

மதுரை மாவட்ட பத்திரிகையாளர் சங்க முன்னாள் நிர்வாகியும், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பேரவையை தொடங்கி நடத்தி வந்தவருமான தி.அரப்பா(65) வியாழக்கிழமை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். பெரியாரால்…

டிசம்பர் 26, 2024