பத்திரிகையாளர்களுக்கு 21வகையான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சாமிநாதன் தகவல்
பத்திரிகையாளர் நலவாரியம் மூலமாக பத்திரிகையாளர்களுக்கு 21 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி…