மீண்டும் அத்துமீறும் கேரளா? என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர்?
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் மீண்டும் கேரளா தங்கள் மாநில விஷமிகளை போராட அனுமதித்துள்ளது. அதனை எதிர்கொள்ள தமிழக முதல்வர் என்ன செய்ய போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி…

கேரள அரசியல்வாதிகளின் தரம் தாழ்ந்த செயலுக்கு பெரியாறு அணை பிரச்னை மிக, மிக முக்கியம். கேரள அரசியல்வாதிகளுக்கு நாட்டின் நலன், மக்களின் நலன் எல்லாம் பற்றி அக்கறை…