புதிய பயணியர் நிழற்குடை: பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் ரூ 18 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.…

மார்ச் 7, 2025