சோழவந்தான் அருகே சி.புதூரில் தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம்..!
சோழவந்தான் : சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி…