பர்வத மலை ஏற கட்டுப்பாடுகள், மலை மீது ஏற கட்டணம்: பக்தர்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை கோயிலுக்கு கட்டண வசூல் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் 4,560…