புதுப்பாளையம் ஊராட்சியில் புதிய கட்டிடங்கள் திறந்து வைத்த எம் எல் ஏ
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 63 லட்சத்தில் புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட…