நரிக்குடி அருகே வீடில்லாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு..!
திருச்சுழி : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம் நல்லுக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் தனுஷ்கோடி. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி…