சிவகங்கை,கண்டுப்பட்டி மஞ்சு விரட்டு : அமைச்சர் துவக்கி வைத்தார்..!

சிவகங்கை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல்…

ஜனவரி 19, 2025