கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு: திமுக தொடர்பு வெளிவராமல் தடுக்க துடிப்பது ஏன்?- அன்புமணி
கள்ளச்சாராய சாவு வழக்கில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி…