சித்திரை திருவிழா முடித்து மீண்டும் கோயிலுக்கு திரும்பிய கள்ளழகர்..!
அலங்காநல்லூர் : திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் கள்ளழகர். மதுரை சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார். சித்திரை திருவிழாவின் போது,…