பிரயாக்ராஜ் சம்பவம் – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்சதீபம் ஏற்பட்டது
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது கூட்ட நெரிசலில் பல பேர் உயரிழந்ததையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளது.…